அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

icc fun joke

Go down

icc fun joke Empty icc fun joke

Post by prasath Wed Mar 16, 2011 8:41 pm

icc fun joke Sankakara ரசிகர்கள்;- அடுத்த சனிக்கிழமை Australian TEEM இடம் இலங்கை மோசமாகத் தோற்ப்பதை நாம் பார்த்து ரசிக்கத்தானே போறம்.

ICC:- ஆடுகளம் போட்டிக்கு நன்கு உகந்தது என போட்டி ஆரம்பிக்க முன்னம் சங்கக்காரவிடமிருந்து கடிதம் வேண்டுங்கப்ப.

நடுவர்;- WHY?

ICC ;-australia ன் ரன்குவிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் சங்க்கார ஆடுகளம் உகந்ததல்ல எனக் கூறி போட்டியைக் குழப்பக்கூடும்.

நடுவர்;- இவன் இதற்க்கு முன்னமும் இப்படி ஈடுபட்டதை மறக்கேல்லப் போல. நிச்சயமாக கடிதம் வேண்டுவேன்...... HE HE HE HE HE love:
prasath
prasath
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum