மங்காத்தாவில் அஜீத்திற்கு காயம்
Page 1 of 1
மங்காத்தாவில் அஜீத்திற்கு காயம்
ற்போது மங்காத்தா படபிடிப்பில் உள்ளார் அஜித். இப்படபிடிப்பு தற்போது தாராவில் நடந்து வருகிறது.
தாராவில் நடந்த படப்பிடிப்பின் போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டது.
ஆனாலும் அந்த காயத்தையும் பொருட்படுத்தாமல் நடித்து முடித்தார்.
இதுகுறித்து வெங்கட் பிரபு கூறும்போது, தாராவில் வில்லனை துரத்தும் காட்சியொன்றை படமாக்கியபோது அஜீத் காலில் சுளுக்கு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்பட்டது.
ஊன்று கோல் துணையோடு நடந்தார். அதை பார்த்தவர்கள் அஜீத் உடல் ஊனமுற்றவராக படத்தில் நடிக்கிறார் என்று பலரும் நினைத்தனர்.
வலியை பொருட்படுத்தாமல் படத்தினை நடித்து முடித்தார் என்றார் இயக்குனர்.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 25 போ் காயம்
» லண்டனிலிருந்து நாடு திரும்பிய விக்கிரமபாகு கருணாரத்தின மீது விமான நிலையத்தில் தாக்குதல்: ஊடகவியலாளர்களுக்கும் காயம்
» சுவிஸில் உள்ள உணவகத்தில் இலங்கைத் தமிழர்கள் மோதல்! இருவர் காயம், பதினொரு பேர் கைது
» அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் பலி, 23 பேர் காயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|