*~*விஷால் படத்துக்கு டைட்டில் கிடைச்சிருச்சு!*~*
Page 1 of 1
*~*விஷால் படத்துக்கு டைட்டில் கிடைச்சிருச்சு!*~*
விஷால் படத்துக்கு டைட்டில் கிடைச்சிருச்சு!
'அவன் இவன்' படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் அடுத்து, பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சமீரா ரெட்டி நடித்து வந்தார். இப்படத்தை விஷாலின் சொந்த தயாரிப்பான ஜி.கே. நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு தலைப்பு வைக்காமலே ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்திற்கு 'பிரபாகரன்' என்று பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடவே இப்படம் தெலுங்கில் கோபிசந்த்-அனுஷ்கா நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான 'சௌரியம்' படத்தின் ரீ-மேக் என்றும், இப்படத்தின் மூலம் முதன்முறையாக சமீரா, காமெடி வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அடடா! லேட்டா வச்சாலும் லேட்டஸ்டா வச்சிருக்காங்களே........
Tamilkings- உறுப்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|