அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஆப்பிள் 128 ஜிபி ஐபேட்

Go down

ஆப்பிள் 128 ஜிபி ஐபேட் Empty ஆப்பிள் 128 ஜிபி ஐபேட்

Post by sana sweet Sat May 11, 2013 8:03 am

முன்பெல்லாம் ஆப்பிள் நிறுவனம் 16/32/64 ஜிபி அளவிலான சாதனங்களையே வடிவமைத்தன. இனிமேல் இந்தவரிசையில் 128 ஜிபியும் சேரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஐபேட் சாதனமானது முற்றிலும் புதியதல்ல. இது தற்போதைய 4ஆம் தலைமுறை சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பேயாகும். 9tஷீ5மேக் என்ற இணையதளத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த புதிய ஐபேடானது, கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் வரவுள்ளதாக தெரிவித்துள்ளது.


ஆப்பிள் 128 ஜிபி ஐபேட் Ipad
sana sweet
sana sweet


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum