செல்லப்பிள்ளை
Page 1 of 1
செல்லப்பிள்ளை
ஒவ்வொரு பிள்ளையும்
அம்மாவின் செல்லப்பிள்ளை
தாய் விட்டு தாயகம் விட்டு
ஊர் பெயர் தெரியாத
நாட்டில் அனாதைப் பிள்ளைகளாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தாயின் அரவணைப்பின்றி
தாயின் கரத்தால் சமைத்த உணவின்றி
தாயிடம் இருந்து இழந்த பல
எண்ணிப்பார்க்கையிலே
சோக மழை என் மனதில்
சூறாவளியுடன் சேர்த்து
கனமழையாக அடித்துப் பெய்கிறது.
இதனால் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க
என் தாயின் அன்பு போதும்
அவள் சிரிப்பிலும் பேச்சிலும்
நான் என் அம்மாவின்
செல்லப்பிள்ளைதான்...........
[You must be registered and logged in to see this link.]
அம்மாவின் செல்லப்பிள்ளை
தாய் விட்டு தாயகம் விட்டு
ஊர் பெயர் தெரியாத
நாட்டில் அனாதைப் பிள்ளைகளாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தாயின் அரவணைப்பின்றி
தாயின் கரத்தால் சமைத்த உணவின்றி
தாயிடம் இருந்து இழந்த பல
எண்ணிப்பார்க்கையிலே
சோக மழை என் மனதில்
சூறாவளியுடன் சேர்த்து
கனமழையாக அடித்துப் பெய்கிறது.
இதனால் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க
என் தாயின் அன்பு போதும்
அவள் சிரிப்பிலும் பேச்சிலும்
நான் என் அம்மாவின்
செல்லப்பிள்ளைதான்...........
[You must be registered and logged in to see this link.]
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|