புரிந்து கொள் என்னவனே ..
Page 1 of 1
புரிந்து கொள் என்னவனே ..
மலர் தந்து மனம் வென்றாய்
உயிர் தின்று என்னை வதம் செய்தாய்
நீ சொன்ன ஒரு வார்த்தையால்
என்னவளா நீ என்றாய்
உனக்காக உயிர் வாழும் உன்னவளை
என்ன வர்றதை கேட்டு விட்டாய் ?
உடல் தளர்ந்து உயிர் பிரிந்து
உலகம் விட்டு செல்லும் வரை
இல்லை இல்லை
மறு ஜென்மம் ஒன்றிருந்தால்
அன்று வரை நான் உன்னவள் தான்
புரிந்து கொள் என்னவனே .....
thadcha- உறுப்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|