அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ்ப்பாணத்தின் சகல உயர் பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்படும் - அரசாங்கம்

Go down

யாழ்ப்பாணத்தின் சகல உயர் பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்படும் - அரசாங்கம்  Empty யாழ்ப்பாணத்தின் சகல உயர் பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்படும் - அரசாங்கம்

Post by VeNgAi Wed Jan 12, 2011 4:19 am

யாழ்ப்பாணத்தின் சகல உயர் பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக யாழ்ப்பாண குடாநாட்டின் சகல உயர் பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் உயர்பாதுகாப்பு வலயங்கள் இடைக்கிடை அகற்றப்பட்ட போதிலும், முதல் தடவையாக அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் முற்று முழுதாக நீக்கப்படவுள்ளன.

இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த தனியார் கட்டடங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பதினைந்து ஆண்டுகளான இராணுவ முகாமாக பயன்படுத்தப்பட்டு வந்த சுபாஷ் ஹோட்டல் விரைவில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது செல்லாது: உயர்நீதிமன்றம்
» வவுனியாவில் பாடசாலை அதிபர்களை மிரட்டும் பாதுகாப்பு படையினர்
» இலங்கையின் பாதுகாப்பு மாநாட்டை புறக்கணிக்க அமெரிக்கா, யப்பான் முடிவு?
» ஜனாதிபதி தனியாக வீதியில் சென்ற போது 3000 பாதுகாப்பு உத்தியோத்தகர்கள் கடமையில்...
» நிபுணர்குழு அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் வெள்ளை அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum